மனதின் எண்ணங்கள் மொழி ஆகா.... மொழி ஆனாலும் முழுமை ஆகா....!
பத்திரமாய் வைத்திருந்த
அந்த
பழைய தாவணி
பாதியிலேயே
காணாமல் போனது..
அவனது
பார்வைகளும்தான்!!
ஆச்சியின்"And, Now..."
ஆயில்யனின் "And, Now..."
நிஜம்ஸின் "And, Now..."
தமிழ் பிரியன் “And, Now..."
அதிரை ஜமாலின் “And Now..."