பட்டாம் பூச்சி விருது!!!!
நன்றி!!!!!!!!
தாரணிப்பிரியா!!!
மூன்று பதிவை
போட்டேன் எளிமையாய்!!
தமிழ் மணத்தில்
சேர்ப்பதற்க்குள்
ரொம்ப
சிரமமாச்சு!!
அம்மாடி!....
சேத்தாச்சுன்னு
பார்த்தா?
கருவிப்பட்டையைக்
காணோம்!!!!
இது என்ன
தமிழ்மணம் வைக்கும்
சோதனையா?
இல்லை
எனக்குமட்டும்
வந்த வேதனையா?
வருத்தம்
போக்க
வந்த
பட்டாம்பூச்சியே
வருக!!!
வருக!!!!
நான்
இதற்கு
தகுதியா?
பதில்
தருக!!!
தருக!!!!!!!
7 comments:
வாழ்த்துக்கள்! இன்னும் பல பதிவுகள் தருக..தருக!!
பட்டாம்பூச்சி விருதே
கிடைத்து
விட்டதே
தேவா...
தமிழ் மணத்தில்
சேர்ப்பதற்க்குள்
ரொம்ப
சிரமமாச்சு!!
அம்மாடி!....
சேத்தாச்சுன்னு
பார்த்தா?
கருவிப்பட்டையைக்
காணோம்!!!!//
இன்னும்
கிடைக்கலையா?
தேவா
வாழ்த்துக்கள்! இன்னும் பல பதிவுகள் தருக..தருக!!////
நன்றி!
சந்தனமுல்லை!
முயற்சிக்கிறேன்.
பப்பு நலமா?
உங்களின் பறக்கும்தட்டு கனவு ஜோக் நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்வேன்.
ஹரிணி அம்மாவுக்கு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இரண்டுமுறை விருது கிடைச்சிருக்கு
ஹரிணி அம்மாவுக்கு
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இரண்டுமுறை விருது கிடைச்சிருக்கு///
நன்றி!!
நீங்கள்
சொல்லித்தான் தமிழ்த்தோழி கொடுத்த பட்டாம்பூச்சி விருது
எனக்குத்தெரியும்!!!
மீண்டும் நன்றிகள்!!!!!!
வாழ்த்துக்கள்!
Post a Comment