Monday, December 8, 2008

காதல்!














பார்த்திபன் கனவு,
சில்லென்று ஒரு காதல்,
வாரணம் ஆயிரம்
அப்புறம்.......
இன்னும் கதைகளுண்டா?
இரண்டாவதாய் வந்தவளை
இதயத்தில் நிறுத்திய ஹீரோக்கள்கதை
ஆமாம்..........
நேற்றுதான் சொன்னார் அவர்
முடிந்துபோன அவரது
முதல் காதலை!!!!!.

23 comments:

Poornima Saravana kumar said...

அட நிஜமாவா!!!!!!!!!!!

Poornima Saravana kumar said...

plz remove your word verification...

சந்தனமுல்லை said...

:-)


நோட் : வேர்ட் வெரிபிகேஷனை எடுத்தா கமெண்ட் போட வசதியாயிருக்கும்!

Poornima Saravana kumar said...

அதை எப்டி எடுத்துகிட்டீங்க ????

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட போட வைக்குதே!

உங்க எழுத்துக்கள்

நோட் : வேர்ட் வெரிபிகேஷனை எடுத்தா கமெண்ட் போட வசதியாயிருக்கும்!
மறுமொழிகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எதுவோ ஆக நினைத்து எதுவோ ஆனவள்... ..எதுவானாலும் சந்தோஷமானவள்

உங்கள் ப்ரொஃபைலில் இருக்கும் இவ்வாசகம் அனேகமாய் எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்.
நன்றாக இருக்கிறது.

ஹரிணியைப் பத்தி சொல்லுங்க்ளேன்.

நட்புடன் ஜமால் said...

\\பார்த்திபன் கனவு,
சில்லென்று ஒரு காதல்,
வாரணம் ஆயிரம்
அப்புறம்.......
இன்னும் கதைகளுண்டா?
இரண்டாவதாய் வந்தவளை
இதயத்தில் நிறுத்திய ஹீரோக்கள்கதை
ஆமாம்..........
நேற்றுதான் சொன்னார் அவர்
முடிந்துபோன அவரது
முதல் காதலை!!!!!.\\

அருமை

மிகவும் இரசித்தேன்.

ஹரிணி அம்மா said...

அட நிஜமாவா!!!!!!!!!!
என்னங்க இது !!!!
ஒரு கவிதைக்காகத்தானே!!!

ஹரிணி அம்மா said...

plz remove your word verification...plz remove your word verification...
பண்ணியாச்சு!

ஹரிணி அம்மா said...

நோட் : வேர்ட் வெரிபிகேஷனை எடுத்தா கமெண்ட் போட வசதியாயிருக்கும்!

December 12, 2008 8:18 AM
பண்ணியாச்சு!

ஹரிணி அம்மா said...

அதை எப்டி எடுத்துகிட்டீங்க ??
கவிதைக்காக எழுதியது!!!!பூர்ணிமா சரண் !!! வந்து கருத்துக்கொடுத்ததுக்கு நன்றி..

ஹரிணி அம்மா said...

அட போட வைக்குதே!

உங்க எழுத்துக்கள்
நீங்க எழுதுறதவிடவா?

ஹரிணி அம்மா said...

எதுவோ ஆக நினைத்து எதுவோ ஆனவள்... ..எதுவானாலும் சந்தோஷமானவள்

உங்கள் ப்ரொஃபைலில் இருக்கும் இவ்வாசகம் அனேகமாய் எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்.
நன்றாக இருக்கிறது.

ஹரிணியைப் பத்தி சொல்லுங்க்ளேன்.


சரி!!!!
ஹரிணி பத்தி
எழுதுறேன்!!!!!!

ஹரிணி அம்மா said...

\\பார்த்திபன் கனவு,
சில்லென்று ஒரு காதல்,
வாரணம் ஆயிரம்
அப்புறம்.......
இன்னும் கதைகளுண்டா?
இரண்டாவதாய் வந்தவளை
இதயத்தில் நிறுத்திய ஹீரோக்கள்கதை
ஆமாம்..........
நேற்றுதான் சொன்னார் அவர்
முடிந்துபோன அவரது
முதல் காதலை!!!!!.\\

நன்றி!!!
அதிரை ஜமால்!!!!

தமிழ் அமுதன் said...

நேத்துதான் சொன்னாரா?

முந்தாநாளே சொல்லி இருக்கலாம் !

ஆளவந்தான் said...

மொத்தம் எத்தனையாம்? :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

cooool!

good :)

ஹரிணி அம்மா said...

//மொத்தம் எத்தனையாம்? :)//

ஜீவன்,ஆள்வந்தான்& சக்திபிரபா வுக்கும் ந்ன்றி!!

ஹரிணிஅம்மா..

தாரணி பிரியா said...

மிகவும் இரசித்தேன்

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹரிணி அம்மா

தாரணி பிரியா said...

என்னுடம் பட்டாம்பூச்சி விருதை நீங்களும் பகிர்ந்துக்க வாங்களேன்.
http://tharanipriyacbe.blogspot.com/2009/01/blog-post_09.html

priyamudanprabu said...

அச்சிச்சோ?????!!!!!
அப்புறம் என்னாச்சு???????!!!!

priyamudanprabu said...

நல்லாயிர்ருக்கு உங்கள் கவிதை