Saturday, December 5, 2009

அறியாமை!!

ஊர்ந்து  செடிகளின் மறைவில்
பிளந்த நாவை நீட்டிக்
காத்திருக்குக்கும் தன்
இரை தேடி!

அறியுமா தன்
எச்சில்
அனைத்தையும்
அறிந்த மானுடனையும்
மரணிக்க வைக்குமென்று!!

14 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

சபாஷ்...

ஹரிணி அம்மா said...

நன்றி வசந்த்!!

பழமைபேசி said...

வாயில்லாத அப்புராணிக்கு என்ன தெரியும் பாவம்?

நேசமித்ரன் said...

நல்ல முயற்சி

நீங்களும் கவிதை போட்டிக்கு அனுப்பலாமே

:)

மணிஜி said...

எனக்கு மிக பிடித்திருக்கிறது இந்த கவிதை.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..

ஹரிணி அம்மா said...

பழமைபேசி said...
வாயில்லாத அப்புராணிக்கு என்ன தெரியும் பாவம்?

December //

வாயில்லாமையா கடிக்குது!

ஹரிணி அம்மா said...

நேசமித்ரன் said...
நல்ல முயற்சி

நீங்களும் கவிதை போட்டிக்கு அனுப்பலாமே

:)//

நல்ல ஜோக் !!

ஹரிணி அம்மா said...

தண்டோரா ...... said...
எனக்கு மிக பிடித்திருக்கிறது இந்த கவிதை.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..

December 5, 2009 8:04 AM//

வருகைக்கு நன்றிங்க!

Chitra said...

அறியாமையும் விஷ குணமும் சேர்ந்தால் உயிர்களை பலி வாங்குவது நாட்டிலும் உண்டு. கவிதை அருமை.

கமலேஷ் said...

கவிதை
ரொம்ப
நல்லா இருக்குங்க...

பா.ராஜாராம் said...

நேசன் சொல்வது ஜோக் இல்லை ஹரிணி அம்மா.

மிக அற்புதமான கவிதை இது.அவசியம் நீங்கள் கலந்து கொள்ள வேணும்.

Sakthi said...

பாம்பு மட்டுமில்லை, மனிதனின் அறியாமை கூட விஷத்திற்கு நிகரானதுதான்..! நல்ல கவிதை..!

அண்ணாமலையான் said...

ஹரிணி அம்மா.. உங்க எழுத்து அம்மம்மா....ம் தூள் கிள்ப்புங்க...

hayyram said...

interesting. thnks

regards
ram

www.hayyram.blogspot.com